Monday, September 16, 2013

17-09-2013--https://archive.org/search.php?query=rahini%20AND%20collection%3Aopensource_audio

நீ சிரித்து கொண்டே  இரு
அப்போது  தான் என் உயர்வு ஆகாயத்தை தொடும்!

உன் புன்னகை என்ற கல் 
என்மீது விழ விழ 

எண்னங்கள் சிறகு முளைத்து
 பறக்க தொடங்கும்!

துளிர்விட்ட ஆசைகளுக்கு..
 பச்சை விளக்கேற்றமுடியும்

மேலும் மேலும் நான்
 கவிதை என்ற பாயில் தலை  சாயமுடியும்

அதனால் 
உன் புன்னகைக்கு கஞ்சத்தனம் கொடுக்காதே"


------
ஆயிரம் கவிதைகளை எழுதி எழுதி
ப்ரமித்துபோனாலும்!

என் இலக்கணக் கவிதை என் அம்மா"

கைபிடித்து நடை பழக்கி
தலைகோதி தோள் தந்து
என்னை சுகமாக தாலட்டிய தாயுமானவன் என் தந்தை"

No comments:

Post a Comment