Tuesday, December 3, 2013

விதியின் விழும்பில் நின்று
தள்ளாடும் நிலையில் வெதும்பி வெதும்பி
துடித்தாலும்...
உன் சம்மதம் ஒன்றே
என்னை திசைமாற்றி
என்னை அறிந்து எனக்குள் ..
என்னை தேடி ..உலகை அறிய வைக்கும்.




https://archive.org/search.php?query=rahini%20AND%20collection%3Aopensource_audio

Sunday, December 1, 2013

கண்ணால் உன் அழகை 
அளந்து
இதயத்தால் உன் காதலை அறிந்து
மொளனத்தால்  உன் எண்ணங்களை அறிந்து

மொழிகளை வடிகட்டி எடுத்து 
உனக்கு கவி சிலை செதுக்கி

இதழ்களால் இனிய கதை பேசி
மயிலிறகால் மனம் தடவ
.இசை அருந்தி

தனிமையில் இருக்கையில் 
உன்நினைவுகளோடு தவமிருக்கும்

நிலைதான் காதல் தவம்.

-------------------------

நீ.....தூங்காத இரவுப்பொழுதில்
என் கீதம் யாவும் நீயாக....
உன்னை என் இசையில் தாலட்டுவேன்!

--------------------------------

அன்பின் வரவிலக்கனமாய் நீ...
எண்ணங்களும் செயல்களும் நீ...
உயர்வின் வேராய் நீ....
திருப்பங்களின் ஆசிரியை நீ..

வோத்தத்தின் புத்தகம் நீ...
வாழ்வின் தேடல் நீ
பருவத்தின் கனவு நீ.. 
தீண்டும் தென்றலும் நீ..

கண்களின் கனவு நீ..
நிஜத்தின் விம்பம் நீ..
வெப்பத்தின் நிழல் நீ..
புடவையின் நூலும் நீ..

குறும்செய்யும் எறும்பும் நீ..
கரும்பின்
சுவையும் நீ

---------------------------

உறக்கத்தின் விம்பத்தில்..
விழிகளில் நிலா தாளமிட..
நட்சத்திரங்கள் எல்லாம் ..
எல்லாம் மின் மினி பூச்சிகள் போல்..
வந்து வந்து மறைய.

பூக்கள் சத்தமின்றி முத்தமிட..
பனித்துளிகள் புற்கள் மேல் நடனமிட..
இரவின் தேடல் தொடர..
முடிவின்றி பயணிக்கும் ..
வாழ்வின் அர்த்தங்களை தேடத்தொடங்க..
காத்திருப்பதுதான்..
விடியலின் ஆரம்பம்!

------------------------

இரவுப்பொழுதில் அழகிய கவிதையாய் 
ஒருவரை ஒருவர் அறிந்து தெளிந்து
செதுக்கி எடுக்கும் சிப்பம் ஒன்று
பூமியை முத்தமிட தயாரிகிக்கொள்கின்றது.

--------
அறிந்தும் அறியாமல் தெரிந்தும் தெரியாமல்
புரிந்தும் புரியாமல் தெளிவான காதலை 
விழகளில் கான உதவுகின்றது நிலா முகம்.
--

Tuesday, September 24, 2013

தேடல்

தேடல் என்பது..
 தண்ணீரும் தாமரை இலையும் போல் இருக்கலாகது

ரத்தமும் உடலுமாய் இருக்க வேண்டும்.

ரசிகர்கள் என்பது ஆலமரம் போல் இருக்கவோண்டும்
பச்சோந்தியாக இருத்தலாகாது.

அன்பில் உண்மை இருத்தல் வேண்டும்
அன்பில் சலனம் இருத்தலாகது.

----------------
உண்மையின் உழப்பில் வெளிச்சம் மிளிரும்
சிந்தனைகள் செதிக்கி எடுத்து
நல்லதை செய்பவன் உலகை
ஆழ்பவன்



25-09-2013

ஜரோப்பிய தமிழ்வானொலியில் 
(22-09-2013) ஒலிபரப்பாகிய என் இசையின் மடியில் 
நிகழ்ச்சியை கேட்க இங்கே 

https://archive.org/details/MGRSongsEtrIsaiyinMadiyilRahini

உறக்கத்தின் விம்பத்தில்..
விழிகளில் நிலா தாளமிட..
நட்சத்திரங்கள் எல்லாம் ..
எல்லாம் மின் மினி பூச்சிகள் போல்..
வந்து வந்து மறைய.

பூக்கள் சத்தமின்றி முத்தமிட..
பனித்துளிகள் புற்கள் மேல் நடனமிட..
இரவின் தேடல் தொடர..
முடிவின்றி பயணிக்கும் ..
வாழ்வின் அர்த்தங்களை தேடத்தொடங்க..
காத்திருப்பதுதான்..
விடியலின் ஆரம்பம்!

-----


இரவுப்பொழுதில் அழகிய கவிதையாய் 
ஒருவரை ஒருவர் அறிந்து தெளிந்து
செதுக்கி எடுக்கும் சிப்பம் ஒன்று
பூமியை முத்தமிட தயாரிகிக்கொள்கின்றது.

--------
அறிந்தும் அறியாமல் தெரிந்தும் தெரியாமல்
புரிந்தும் புரியாமல் தெளிவான காதலை 
விழகளில் கான உதவுகின்றது நிலா முகம்.

Monday, September 16, 2013

17-09-2013--https://archive.org/search.php?query=rahini%20AND%20collection%3Aopensource_audio

நீ சிரித்து கொண்டே  இரு
அப்போது  தான் என் உயர்வு ஆகாயத்தை தொடும்!

உன் புன்னகை என்ற கல் 
என்மீது விழ விழ 

எண்னங்கள் சிறகு முளைத்து
 பறக்க தொடங்கும்!

துளிர்விட்ட ஆசைகளுக்கு..
 பச்சை விளக்கேற்றமுடியும்

மேலும் மேலும் நான்
 கவிதை என்ற பாயில் தலை  சாயமுடியும்

அதனால் 
உன் புன்னகைக்கு கஞ்சத்தனம் கொடுக்காதே"


------
ஆயிரம் கவிதைகளை எழுதி எழுதி
ப்ரமித்துபோனாலும்!

என் இலக்கணக் கவிதை என் அம்மா"

கைபிடித்து நடை பழக்கி
தலைகோதி தோள் தந்து
என்னை சுகமாக தாலட்டிய தாயுமானவன் என் தந்தை"

Saturday, September 14, 2013



-https://archive.org/search.php?query=rahini%20AND%20collection%3Aopensource_audio
உறவுகள் புதுமையாக..
வசந்தங்கள் இனிமையாக..
நினைவுகள் சொர்க்கமாக..

வாழ்க்கை சுவையாக..
எண்ணங்கள் அழகாக..அழகாக..
கவிதைகள் ஆயிரம் மலர..
காதல் கவியமாக எழுதப்படுகின்றது.

-----
நீ.....தூங்காத இரவுப்பொழுதில்
என் கீதம் யாவும் நீயாக....
உன்னை என்  இசையில் தாலட்டுவேன்!
---

பூக்கள் சிந்தும் தேனை விட 
உன் இதழ் சிந்தும் தேனில் சுவை அதிகம்.


----
நான் ஓடும் பாதை யாவும் 
உன் நேசப்பதைகள்....

இதயத்தில் பொங்கிவரும் ஆசையை
அசையாத பாத்தி போட்டேன்

மின்சாரம் பாயும் தேகக் கம்பத்தை
வெட்டி எடுத்து தரையில் பேட்டேன்

தீண்டும் கைகளை மந்திரித்துப்போடேன்.
தேவைகளை தேடினாலும் நீராடி மகிழ சுகமும் 
சுவையும் தேடுதே" போறடுதே
-https://archive.org/search.php?query=rahini%20AND%20collection%3Aopensource_audio
---------
15.09-13
----------

அன்பின் வரவிலக்கனமாய் நீ...
எண்ணங்களும் செயல்களும் நீ...
உயர்வின் வேராய் நீ....
திருப்பங்களின் ஆசிரியை நீ..

வோத்தத்தின் புத்தகம் நீ...
வாழ்வின் தேடல் நீ
பருவத்தின் கனவு நீ.. 
தீண்டும் தென்றலும் நீ..

கண்களின் கனவு நீ..
நிஜத்தின் விம்பம் நீ..
வெப்பத்தின் நிழல் நீ..
புடவையின் நூலும் நீ..

குறும்செய்யும் எறும்பும் நீ..
கரும்பின் சுவையும் நீ


--https://archive.org/search.php?query=rahini%20AND%20collection%3Aopensource_audio

பணம்என்ற மோகம் தவழும் வரை
பிண வாடை வீசிக்கொண்டே இருக்கும்

அன்பென்ற மோகம் இருக்கும் வரை
இன்பம் என்ற மழை பொழிந்து
கொண்டே இருக்கும்.

-----
எட்டுத்திசை எங்கும் உன் நினைவலைகள்
காற்றலைபோல்..

எனக்கென பிறந்த உன்னை
என் கண்ணில் எழுதி காவியமாக்குவேன்.


------

ஈரப்பார்வையில்  உடல் நனைய!
நெஞ்சத்தை தழுவி...
 பல ஸ்வரங்களைஅறிய!

மயக்கும் மொழிகளால் 
புலம்பி புலம்பி அம்மாடி
உன் சில்மிசங்களில் ஊஞ்சல் ஆடிடும் 
இளமை.